நம் எல்லோருக்கும் பிடித்த காமெடி நடிகர் வடிவேலு. அவர் செய்யும் காமெடியையும் பாடி லாங்க்வேஜையும் எவ்வளவு பிடிக்குமோ, அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர்களையும் அவ்வளவு பிடிக்கும்.
அவர் நடித்த சில பாத்திரங்களின் பெயர்களை பட்டியல் இடுகிறேன்..
அடைமொழி | படம் | காட்சி |
---|---|---|
கைப்புள்ள | வின்னர் |
|
வீச்சருவா வீராசாமி | ராஜகுமாரன் |
|
குப்பதொட்டி கோவிந்தசாமி | மைனர் மாப்பிள்ளை | |
வவ்வால் | மிஸ்டர் ரொமியோ |
|
செக்யுரிட்டி சிங்காரம் | காதலா காதலா | |
சூனா பானா | கண்ணாத்தாள் |
|
பலவேஷம் | முதல்வன் |
|
செட்டப் செல்லப்பா, டெலக்ஸ் பாண்டியன் | என்னம்மா கண்ணு |
|
ஸ்டீவ் வாஹ் | மனதை திருடி விட்டாய் |
|
கட்டபொம்மன் | வசீகரா |
|
பிச்சுமணி | அரசு |
|
புல்லட் பாண்டி | கோவில் |
|
காரசிங்கம் | அய்யா |
|
வெடிமுத்து | லண்டன் |
|
அர்நால்டு | சச்சின் |
|
மிஸ்டர் வைட் | 6' 2'' |
|
தீப்பொறி திருமுகம் | இங்லீஷ்காரன் |
|
சுமோ | ஆறு |
|
பாடி சோடா | போக்கிரி |
|
கொரியர் கோபு | முருகா |
|
படித்துறை பாண்டி | கருப்பசாமி குத்தகைதாரர் |
|
திகில் பாண்டி | வியாபாரி |
|
கபாலி கான் | தொட்டால் பூ மலரும் |
|
கந்துவட்டி கருப்பு | காத்தவராயன் |
|
சிநேக் பாபு | ஆர்யா |
|
என்கௌண்ட்டர் ஏகாம்பரம் | மருதமலை |
|
சீனிச்சாமி | சீனா தான் ௦௦1 |
|
சலூன் கடை சண்முகம் | குசேலன் |
|
வக்கீல் வண்டுமுருகன் | எல்லாம் அவன் செயல் |
|
அலாட் ஆறுமுகம் | வெடிகுண்டு முருகேசன் |
|
தேங்காய் கடை தேனப்பன் | கந்தசாமி |
|
பேனர்ஜி | ஆதவன் |
|
அம்ப்ரல்லா | சுறா |
|
ஸ்டைல் பாண்டி | நகரம் |
|
ஜாக்சன் | தில்லாலங்கடி |
|
லிஸ்டு எப்புடி
அற்புதமாகத் தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வடிவேலுவின் நகைச்சுவையை யார் ரசிக்காமல் இருக்க முடியும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றி
Deleteநிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
ReplyDeleteவடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் மட்டும்தான் சிரிப்பு வரவழைக்கும் என்று யார் சொன்னது. இதில் உள்ள 'மூஞ்செல்லாம் பாருங்க, கெக்கெ பிக்கேன்னு தானா சிரிப்பு வரும்'. ஒரு அற்புதமான நகைச்சுவை நடிகர் - தானே கெடுத்துக் கொண்டார். ஆனாலும் என் ஓட்டு எப்போதும் வடிவேலுவிற்குதான்.
ReplyDeleteவடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் மட்டும்தான் சிரிப்பு வரவழைக்கும் என்று யார் சொன்னது. இதில் உள்ள 'மூஞ்செல்லாம் பாருங்க, கெக்கெ பிக்கேன்னு தானா சிரிப்பு வரும்'. ஒரு அற்புதமான நகைச்சுவை நடிகர் - தானே கெடுத்துக் கொண்டார். ஆனாலும் என் ஓட்டு எப்போதும் வடிவேலுவிற்குதான்.
ReplyDeleteஉண்மை
Deleteசிரமப்பட்டு சேகரித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete